வாசிங்டன்: ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதில் எந்த விதிவிலக்கும் வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
