அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திருச்செங்கோடு, மார்ச் 31: எட்டிமடைபுதூர் தேவி கருமாரி அம்மன் கோயிலில், 6ம் நாள் திருவிழாவில் அம்பாள் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: