சென்னை: திமுக-அதிமுக நேரடியாக 121 தொகுதிகளில் மோதுகின்றன. அந்த விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், மதுரவாயல், மாதவரம், ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், காஞ்சீபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், ஆற்காடு, காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வானூர், விழுப்புரம்.
திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் தெற்கு, வீரபாண்டி, சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி – வேலூர், குமாரபாளையம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், கூடலூர், குன்னூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, வால்பாறை, நிலக்கோட்டை, திண்டுக்கல், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, ஸ்ரீரங்கம்.
திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, முசிறி, பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார், வேதாரண்யம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பரமக்குடி, முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 121 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகிறது.
