லாரியில் மயங்கி கிடந்த ஓட்டுநர் உயிரிழப்பு

 

சென்னை: சென்னை அண்ணா சாலையில் லாரியில் மயங்கி கிடந்த விருத்தாசலத்தை சேர்ந்த ஓட்டுநர் மாரிமுத்து (37) உயிரிழந்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழந்தார்.

Related Stories: