இந்தியா டெல்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்! Mar 24, 2026 டெல்லி சட்டமன்றம் டெல்லி சட்டமன்ற மெட்ரோ நிலையம் லெப்டினன்ட் கவர்னர் டெல்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை மெட்ரோ ரயில் நிலையம், துணை நிலை ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
மத்திய கிழக்குப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை!
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கேரளாவின் ‘ட்வென்டி20’ கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம்!
மேற்கு ஆசியா போரின் நெருக்கடியை சமாளிக்க கொரோனா காலத்தை போல் ஒன்றுபடுவோம்: மக்களவையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் மனு: ஜோர்காட்டில் வேட்புமனு தாக்கல்
ரூ.102.55 கோடி தங்கம் கடத்தல் வழக்கு நடிகை ரன்யா மீது 2,500 பக்க குற்றப்பத்திரிகை: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
பாமக கட்சி, மாம்பழம் சின்னம் யாருக்கு? சிவில் நீதிமன்றம் 3 நாட்களில் முடிவெடுக்க உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி
தேசிய பேரிடர் தணிப்பு நிதி ரூ.311.95 கோடியை பெற கேரளா முறையாக கோரவில்லை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்