கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ

நாமக்கல், மார்ச் 18: நாமக்கல்லில் உள்ள பாவை மகாலில் நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 22ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் -பரமத்தி சாலை எஸ்.பி. புதூரில் உள்ள பாவை மகாலில், நிதியாண்டு இறுதியை முன்னிட்டு, கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ கண்காட்சி மற்றும் நேரடி விற்பனை கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கும் இக்கண்காட்சி மற்றும் விற்பனையில், வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பர்னிச்சர்கள், உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில், உற்பத்தி விலையிலேயே கிடைக்கிறது. காம்போ ஆஃபரில் கட்டில் வாங்குபவர்களுக்கு. மெத்தை இலவசமாக வழங்கப்படுகிறது. நீலாம்பூர் தேக்கு மர வகைகளால் வடிவமைக்கப்பட்ட பர்னிச்சர்கள் 60 சதவீத தள்ளுபடியுடன் குறித்த இடத்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்து தருகிறோம். பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பார்வையிட்டு, அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வரும் 22ம்தேதி வரை நீட்டித்துள்ளோம். இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். …

Related Stories: