அரசியல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது Mar 16, 2026 திமுக மாவட்ட செயலாளர்கள் அண்ணா அடரவாலயா, சென்னை முதல்வர் எம். க. ஸ்டாலின் எம். பி. எஸ். எல். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.
எடப்பாடியின் அதிமுக லிஸ்டிலேயே இல்லை; திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் எதிர்க்கட்சி: பெங்களூரு புகழேந்தி கணிப்பு
விழுந்து கும்பிடும் கோழை இல்லை நாங்கள் மிரட்டல், உருட்டலுக்கு பயந்தால் அரசியல் வேலைக்கு வரக்கூடாது: விஜய்க்கு சீமான் பாடம்
தவெகவுடன் கட்டிப்பிடித்து வந்தாலும் எடப்பாடி போல ஆயிரம் அடிமைகள் கிடைத்தாலும் பாஜ காலூன்ற முடியாது: – அமைச்சர் ‘பளார்’
ஜல்லிக்கட்டுல செத்தா 15 லட்சமாம்… வீட்டுக்கு ரெண்டு பிரீஸர் பாக்ஸ்ன்னு சொல்லப்போறாரு: எடப்பாடியை கிண்டலடித்த திண்டுக்கல் லியோனி
மாமனார் சோற்றில் வாழும் உனக்கே இவ்வளவா? அடங்கு.. இல்லை…அடக்குவோம்… ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை
படை திரளும் பழைய எதிரிகள்: விழி பிதுங்கும் மாஜி அமைச்சர்!: சசிகலா ஆதரவுடன் கோதாவில் குதிக்கும் இன்ஸ்டா பிரபலம்
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவில் 4 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக என்ற கட்சியோடு தனது மனசாட்சியையும் எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்: ரமலான் நோன்பு திறப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அடங்கு இல்லையேல்… அடக்குவோம் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு: குமரி முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள்