சொல்லிட்டாங்க…

* பெண்களின் ஆதரவு இருக்கும் வரை நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மார்ச் 30ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்னும் காலம் நிறைய இருக்கு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: