பெண்ணுக்குபாலியல்தொல்லைதொழிலாளிகைது

 

விவசாயநிலத்தில்வேலைசெய்துகொண்டிருந்தபெண்ணுக்குபாலியல்தொல்லைகொடுத்ததொழிலாளியைபோலீசார்கைதுசெய்தனர்.வேலூர்மாவட்டம்,ஒடுகத்தூர்அருகேஉள்ளபீஞ்சமந்தைமலைஊராட்சிபெரியஎட்டிபட்டுகிராமத்தைசேர்ந்தவர்சண்முகம்.இவரதுமனைவிகாசியம்மாள்(34).அதேபகுதியைசேர்ந்தவர்ரவி(40),கூலித்தொழிலாளி.காசியம்மாளிடம்,ரவிஅடிக்கடிபாலியல்தொல்லையில்ஈடுபடுவாராம்.இதுகுறித்துகிராமமுக்கியபிரமுகர்களிடம்தெரிவித்துள்ளனர்.அவர்கள்ரவியைபலமுறைஎச்சரித்துள்ளனர்.

Related Stories: