சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் TIDELPark-களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் NeoTIDELPark-உம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்!,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து மாவட்டங்களையும் – அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
- பி. எம். க.
- ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.
- மதுரை
- திருச்சி
- நேரப் பூங்காக்கள்
- திருவண்ணாமலை
- இராசிபுரம்
- நாகர்கோயில்
- திருநெல்வேலி
- விருதுநகர்
- ஈரோடு
- கரூர்
- புதுக்கோட்டை
- நாகப்பட்டினம்
