உலகம் சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்து 6 பேர் பலி Mar 11, 2026 சுவிச்சர்லாந்து சுவிஸ் கெர்செர்ஸ் பெர்ன் சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவராக பதவியேற்ற மொஜ்தபா கமேனி காயம்? இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்கள், அரபு நாடுகள் மீது பதிலடி தாக்குதல்
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாக்., இலங்கை, வங்கதேசம் திணறல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பள்ளி, கல்லூரிகள் மூடல்
அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சும்மா இருக்க சொல்லுங்க… கச்சா எண்ணெய் 200 டாலர் உயரும் பரவாயில்லையா..? வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
90% விமானப்படை, ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டதால் ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
மனித உடலின் தசைக்குள் ஊடுருவி கொல்லக்கூடியது; லெபனான் மீது ‘பாஸ்பரஸ்’ குண்டு வீச்சு: இஸ்ரேலுக்கு மனித உரிமை அமைப்பு கண்டனம்
அமெரிக்க, இஸ்ரேல் தூதர்களை வெளியேற்றும் நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக செல்லலாம் : ஈரான்
10வது நாளாக போர் தொடரும் நிலையில் ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு: டிரம்ப் கடும் எதிர்ப்பு