* தங்கம் விக்கிற விலையில விஜய் ஒரு பவுன் தருவாராம். காதில் பூ சுத்தும் வேலையை செய்கிறார் விஜய். – தவாக தலைவர் வேல்முருகன்
* ரசிக மனநிலையில் உறுப்பினர்களை விஜய் வைத்திருப்பது தமிழக அரசியலின் தரத்தைத் தாழ்த்தும் செயலாகும். – மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி
