சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சிருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி அருகே உள்ள கோனம்பேடு கிராமத்தினர் தொடர்ந்த வழக்கில், தம்பிதுரையின் கல்வி நிறுவனம் சுமார் 61.18 செண்ட் கிராம நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க ஐகோர்ட் உத்தரவு
- ஆதிமுகா எம். பி.
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- திருவள்ளூர் மாவட்ட ஆணையம்
- தம்பிதுரா
- கோனம்பேடு
- ஆவடி
