சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 12 மற்றும் 13ல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
