குற்றம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது Mar 03, 2026 ஈரோடு நிச்சம்பாளையம் பொதுவிவகார செயலாளர் மாரிச்சாமி பெருந்துரா தினேஷ் சோத்வரி ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் தற்காலிக அலுவலகத்தில் கட்டுமான நிறுவன மேலாளர் லேப்டாப்பை திருடிய பீகார் வாலிபர் கைது
தங்கும் அறைகளில் ‘திடீர்’ சோதனை உயர் ரக போதைப்பொருட்கள் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் கைது
பெற்றோரை கொன்று மகன் தற்கொலை சம்பவத்தில் திருப்பம்; காதல் தகராறில் 3 பேரும் கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு