குற்றம் நாங்குநேரி அருகே தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை Mar 03, 2026 நாங்குநேரி நெல்லா புரத்து நெல்லை: நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியதில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விருகம்பாக்கம் மெட்ரோ ரயில் தற்காலிக அலுவலகத்தில் கட்டுமான நிறுவன மேலாளர் லேப்டாப்பை திருடிய பீகார் வாலிபர் கைது
தங்கும் அறைகளில் ‘திடீர்’ சோதனை உயர் ரக போதைப்பொருட்கள் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் கைது
பெற்றோரை கொன்று மகன் தற்கொலை சம்பவத்தில் திருப்பம்; காதல் தகராறில் 3 பேரும் கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு