ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனியை அமெரிக்கா படுகொலை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநிலம சிக்கபள்ளாபூர் மாவட்டம் அலிபுரா கிராமத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். கடந்த 1986ம் ஆண்டு அலிபுரா கிராமத்துக்கு கமேனி வந்ததை நினைவு கூரும் ஷியா இஸ்லாமியர்கள் சோகத்தை வெளிப்படுத்தினர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்குள்ள மருத்துவமனைக்கு கமேனியின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
3 நாள் துக்கம் அனுசரிக்கும் கர்நாடக கிராமம்
- கர்நாடக
- ஷியா முஸ்லிம்கள்
- அலிப்ரா
- சிக்கபாலபூர் மாவட்டம்
- ஈரானிய
- பரம முதல்வர்
- அலி காமெனி
- ஐக்கிய மாநிலங்கள்
- காமேனி
- அலிப்பூர கிராமம்
