சேலம், பிப்.20: சேலம் மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் பணியாற்றி வரும் எஸ்.ஐ.க்கள் 10 ேபர் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நவீன்குமார் அழகாபுரத்திற்கும், நந்தகுமார் ஆட்டையாம்பட்டிக்கும், மஞ்சுளா சென்னைக்கும், பள்ளப்பட்டி பரமசிவம், அழகாபுரம் கார்த்திக் ஆகியோர் டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை ஸ்டேசனில் பணியாற்றிய பாரதி, அம்மாபேட்டை மகளிர் ஸ்டேசனுக்கும், கிச்சிப்பாளையத்தில் இருந்த ராஜா சூரமங்கலத்திற்கும், பள்ளப்பட்டி லலிதா டவுன் ஸ்டேசனுக்கும், சூரமங்கலம் ஸ்டேசனில் பணியாற்றி வந்த பிரதீபா கன்னங்குறிச்சிக்கும், எஸ்.ஐ.சூர்யா கிச்சிப்பாளையத்திற்கும், கன்னங்குறிச்சி துர்காதேவி சூரமங்கலத்திற்கும், செவ்வாய்பேட்டை தமிழ்மணி கொண்டலாம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி பிறப்பித்துள்ளார்.
10 எஸ்.ஐ.க்கள் அதிரடி மாற்றம்
- சேலம்
- நவீன் குமார்
- Alagappuram
- நந்தகுமார்
- ஆட்டையாம்பட்டி
- மஞ்சுளா
- சென்னை
- Pallapatti
- பரமசிவம்
- அழகப்புரம்…
