திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!

சென்னை : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் வீடு விடாக மேற்கொள்ளும் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories: