திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பிரேமலதா சந்திப்பு!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.மு.க.வை இணைத்துக்கொண்டார் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். வாக்குறுதிப்படி மாநிலங்களவை சீட் தராத எடப்பாடிக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியில் இணைய பிரேமலதா முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: