சென்னை: அதிகரிக்கும் வெப்பநிலை, அதிக மழைப்பொழிவு, புயல், வறட்சி போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; மாவட்ட வாரியாக மற்ற அரசு துறைகளும் மரக்கன்றுகளை நட முன்னெடுப்பு செய்ய வேண்டும் என சென்னை கிண்டியில் காலநிலை உச்சி மாநாடு 4.O-வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
