சென்னை: பிப்.20 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளை, நாளை மறுநாள் நடைபெறும் என்று சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்துக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார்.
