சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

 

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறவுள்ளது. 2018ல் சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. 2018ல் வழக்கு நடைபெற்றபோது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்திருந்தது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று அப்போதைய இடதுசாரி அரசு ஆதரவு அளித்தது.

 

Related Stories: