டெல்லி: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சீமான் மீது ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து வருண்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
