சென்னை: ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20 ஆயிரம் எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. கொடுங்கையூர் பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது எழும்பூர் நீதிமன்றம்
- ருமாம்பூர் நீதிமன்றம்
- திமுக ஸ்பீக்கர்
- சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
- சென்னை
- ரம்பூர் நீதிமன்றம்
- ஸ்பீக்கர் இடைமுகம்
- குஷ்பு
- திருரங்கையூர்
