“கூட்டணியில் பிரச்னை இல்லை” – கனிமொழி எம்.பி. பேட்டி

 

ராமநாதபுரம்: திமுக – காங்கிரஸ் தலைவர்கள் இடையே இணக்கமான நல்லுறவு உள்ளது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தேர்தலில் திமுக – காங். இணைந்து செயல்படும். தனிநபர் பேசுவதற்கெல்லாம் ஒரு கட்சி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது; விரைவில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

 

 

 

 

Related Stories: