அரசியல் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி ராமதாஸ் Mar 05, 2026 அன்புமணி ரமதாஸ் சென்னை எடப்பாடி பழனிசாமி அன்புமணி ஆடமுக சென்னை : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி. ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்புமணி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
பாஜகவின் ஜூனியர் கூட்டாளியாகவே அதிமுகவை நான் பார்க்கிறேன்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிருஷ் சோடங்கர்
சுயமாக அரசியலுக்கு வரல… யாரோ ஏவி விட்டு இருக்காங்க… தன்னுடைய பாதகமான நிலைக்கு பாஜவிடம் பரிகாரம் தேடும் விஜய்: அமைச்சர் பெரியகருப்பன்
அது எப்படி குமாரு! இப்படி நடிக்குறீங்க… தஞ்சை மண்ணில் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைக்கு விஜய் போட்ட நாடகம்: ஒன்றிய அரசை கேள்வி கேட்டா சிபிஐ வரும்ன்னு பயமா? நெட்டிசன்கள் கிண்டல்
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் பாஜவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்