பாடாலூர் அருகே பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

 

பாடாலூர், பிப். 9: பாடாலூர் அருகே அரசு பஸ்சை சிறைடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஆலத்தூர் அடுத்த தெரணி வழியாக பாடாலூருக்கு தினமும் காலை அரசு பஸ் சென்றுவருகிறது. இந்த பஸ்சில் தெரணியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்காக அரசு பள்ளி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.

Related Stories: