ஆன்லைன் மூலம் காலாவதியான பொருள் விற்றால் நடவடிக்கை

சென்னை : ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வழியாக மளிகை பொருள் வாங்கும்போது காலாவதி தேதி ஆராய்ந்து மக்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: