ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து அக்னி-3 ஏவுகணை இன்று வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக அறிவிப்பு

 

ஒடிசா: ஒடிசா – சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து அக்னி-3 ஏவுகணை இன்று வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். இந்திய ராணுவம் நடத்திய இந்த சோதனையில், ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்ப அளவுகோல்களும் மிக துல்லியமாக எட்டப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 3,500 கி.மீ. வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

Related Stories: