கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் SC என உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் SC என உரிமை கோர முடியாது என ஆந்திர உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்து, புத்த, சீக்கிய மதங்களை தவிர்த்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை SC சமூகமாக கருத முடியாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: