சாத்தூர் அருகே 2 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

 

சாத்தூர்: சாத்தூர் அருகே அந்தியோதயா விரைவு ரயில் என்ஜின் கோளாறு காரணமாக 3 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. துலுக்கபட்டி அருகே சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அந்தியோதா ரயில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மைசூரு செல்லும் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் கோவில்பட்டியில் மற்றொரு விரைவு ரயிலும் நிறுத்தம்; அந்தியோதயா விரைவு ரயில் என்ஜின் பழுது காரணமாக அடுத்தடுத்து 2 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: