சென்னை: அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குகிறார். திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்ற்றுள்ளனர்.
