மதுரையில் பிப்.28ஆம் தேதி நடைபெறும் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு?

மதுரை: பிப்.28இல் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜன. 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

Related Stories: