இந்தியா உடனான போட்டியைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான்: ஐசிசி எச்சரிக்கை!

 

துபாய்: ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று கூறுவது விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. டி20 உலக கோப்பையில் இந்தியாவை புறக்கணிக்கும் முடிவு பாக். அணிக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Related Stories: