* தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் தமிழ்நாடு வளரவேண்டும் என பேசியுள்ளார். தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு போய் உள்ளார். – முதல்வர மு.க.ஸ்டாலின்
* தவெகவின் தண்டவாளம் வண்டவாளம் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும். – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
