சென்னை: சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
