குற்றம் வேடச்சந்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டவர் கைது!! Jan 28, 2026 வேதச்சந்தூர் திண்டுக்கல் திண்டுக்கல் வேதாச்சந்தூர் மசூத் மியா முகமது அலமின் திண்டுக்கல் : திண்டுக்கல் வேடச்சந்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக தங்கியிருந்த மசூத் மியா, முகமது அலமின் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வாயில் தீப்பந்தம்… கையில் கொடியுடன் தலைப்பாகை; சென்னை- பெங்களூரு சாலையில் தவெக தொண்டர் பைக் சாகசம்: 3 பிரிவுகளில் வழக்குபதிவு
வெடிகுண்டு வீசிய வழக்கில் தொடர்புடையவர் போலீசை வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: பெரம்பலூர் அருகே அதிகாலை பரபரப்பு
திருப்பூரில் பூட்டை உடைத்து துணிகரம் பயங்கர ஆயுதங்களுடன் 4 நிறுவனங்களில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்: உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து கொடூரம்
மாஜி காதலனை திருமணம் செய்துகொண்ட பெண் டாக்டருக்கு ஊசி மூலம் எச்ஐவி ரத்தம் செலுத்திய நர்ஸ்: மொபட் மீது பைக் மோதி கொடூர செயல்: 4 பேர் கைது
மீன்பிடி படகுகளில் கடத்திய ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பு போதை பவுடர் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 11 பேர் கைது
கன்னியாகுமரி அருகே திருமணம் நிறுத்தம்; மாப்பிள்ளையை தாக்கி ஜிபே மூலம் பணம் பறிப்பு: மணப்பெண் மீது வழக்கு