வரப்போகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெறும் : வைகோ நம்பிக்கை

சென்னை : வரப்போகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெறும் என்று மதிமுக எம்.பி.வைகோ தெரிவித்துள்ளார். மேலும் அவர், எல்லா தரப்புக்கும் தேவையான திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: