சென்னை அண்ணா சாலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர்கள் இருவர் படுகாயம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர்கள் வரலட்சுமி, கலைவாணி ஆகியோர் படுகாயமடைந்தனர். சாலையை கடப்பதற்கு சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பத்தை தொட்ட போது தூக்கி வீசப்பட்டனர். ஓமாந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: