தமிழ் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

 

சென்னை: தமிழ் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து – நடராசன் நினைவிடத்தில் அவர்களின் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: