சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலையில் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்ட முதல்வர் திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து 10 ஜோடிகளுக்கு முதலமைச்சர் திருமணம் நடத்தி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் முதல்வர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது
