தமிழகம் ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் Jan 24, 2026 ஜோலார்பேட்டை திருப்பத்தூர் பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் -ஐகோர்ட்டில் அரசு உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வரும் 30ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முடிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் -ஐகோர்ட்டில் அரசு உறுதி
இயற்கையை மறந்து மக்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு சாமியானா பந்தல் அமைப்பதன் விளைவு நலிவடைந்து வரும் தென்னந்தட்டிகள் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு