27ம் தேதி வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு

 

டெல்லி: இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே 27ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா நாளை முதல் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். 27ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories: