மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் மீட்பு!!

கர்நாடகா: மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பக்தர் உடல் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. மாதேஸ்வரன் மலைக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர் பிரவீன் (30) சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். மேட்டூர் – மைசூரூ சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: