புதுச்சேரி வில்லியனூரில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது வெடி மருந்து வெடித்து பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு

 

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது வெடி மருந்து வெடித்து பைக்கில் சென்ற பெண் உயிரிழந்தார். வேட்டைக்கு எடுத்துச் சென்ற வெடிமருந்து வெடித்ததில் மாமியார் செரீனா உயிரிழப்பு ; மருமகன் பாண்டியன் படுகாயம். நாட்டுத் துப்பாக்கியால் 2 காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடித்துக் கொண்டு வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: