சென்னை: வரும் 28ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ராகுல் தமிழ்நாட்டிற்கு வருகிறார். ஜனவரி இறுதியில் பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் அதே நேரத்தில் ராகுலும் வருவார் என தகவல் வெளியாகியுள்ளது
