தமிழகம் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்!! Jan 06, 2026 கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எஸ்பி அலுவலகம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலக மின்னஞ்சல் முகவரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த பிறகு, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு!
ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு