சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 11,71,600 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த 19,566 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி17ல் வெளியாகிறது.
