நெல்லையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிப்பு

 

நெல்லை: நெல்லையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வள்ளியூரில் கடந்த 2024ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சிறுமிக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் தந்தை குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது

Related Stories: